உள்நாடுசூடான செய்திகள் 1பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு by March 16, 2020March 16, 202043 Share0 (UTVNEWS | COLOMBO) –கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது