உள்நாடு

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

(UTVNEWS | COLOMBO) –ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து IDH வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி குறித்த அதிகாரியுடன் பணியாற்றிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அநுராதபுரம் டிப்போவை தற்காலிகமாக மூட தீர்மானம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு