உள்நாடுநீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை by March 16, 2020March 16, 202031 Share0 (UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.