உள்நாடுசார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் by March 15, 2020March 15, 202032 Share0 (UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது. கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது