உள்நாடுயாழ். விமான நிலையத்திற்கு பூட்டு by March 15, 202036 Share0 (UTV|யாழ்ப்பாணம்) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் இரு வாரங்களுக்கு மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.