உள்நாடுபொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய by March 14, 202031 Share0 (UTV|கொழும்பு) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.