உள்நாடுதிரையரங்குகளுக்கு பூட்டு by March 14, 202037 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை இன்று (14) முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.