உள்நாடுசூடான செய்திகள் 1முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா by March 13, 2020March 13, 202028 Share0 (UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது. இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.