உள்நாடுரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு by March 13, 202032 Share0 (UTV|கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரை இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.