உலகம்

தனிமைப்படுத்துவதை நிராகரிபோருக்கு 21 வருட சிறைத் தண்டணை

(UTV|இத்தாலி) – தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட கால சிறைத் தண்டணையை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர் தனிமைப் படுத்தப்படாவிட்டால் பொது மக்களுடன் நடமாடுவதன் மூலம் மேலும் பலருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட அவருக்கு அல்லது அவருக்கு எதிராக தனிப்பட்ட கொலைக்கான குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டு ஊடகங்கள் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 12,462 என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 827 ஆகும்.

Related posts

கலிபோனியாவில் அவசர நிலை பிரகடனம்

வாய் வழியாக உட்கொள்ளும் பைசர் விரைவில்

கொரோனா தொற்று : 83 இலட்சத்தை நெருங்குகிறது