உள்நாடுசஜித்துடன் இணைந்தார் குமார வெல்கம by March 12, 2020March 13, 202032 Share0 (UTV|கொழும்பு) – குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர முன்னணியானது எதிர்வரும் தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.