உள்நாடு

நாட்டில் உள்ள அனைத்து மதரசாக்களும் மறு அறிவித்தல் வரை முடக்கம்

(UTV|கொழும்பு) – அனைத்து ஞாயிறு அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் 20 வரையில் மூடப்படவுள்ளதாக பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் மதரசா உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை மூடங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

நாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள்

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்