உள்நாடுபாடசாலைகளின் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம் by March 12, 202025 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் சுற்றுலா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.