உள்நாடுசூடான செய்திகள் 1சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO] by March 9, 2020March 10, 202034 Share0 (UTVNEWS | COLOMBO) -சமகி ஜன பலவேகய கட்சியின் தலைமையகம் எதிர்க்கட்சி தவைலர் சஜித் பிரேமதாஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 815, ஈ.டபுள்யூ பெரேரா மாவத்தை, அதுல்கோட்டை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.