புகைப்படங்கள்மாலைதீவுக்கும் சென்றது கொரோனா by March 8, 202026 Share0 (UTVNEWS | MALDIVES) -கொரோனா வைரஸ் தற்பொழுது மாலைதீவிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் குறித்த வைரஸ் தாக்கத்திற்கு இருவர் உட்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.