உள்நாடு

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பிரதமர் தலைமையில்

(UTVNEWS | COLOMBO) –சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

ஐ.தே.க செயற்குழு கூட்டம் இன்று

மைத்திரி மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு