உள்நாடுபொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு by March 5, 202029 Share0 (UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.