வணிகம்

சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய 30 திட்டங்கள்

(UTV|கொழும்பு) – சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 30 முதலீடுகளை இந்த ஆண்டில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறை முதலீட்டுடன் தொடர்புடைய திட்டங்களை மேற்கொள்வதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் அமைச்சிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளின் கீழான திட்டங்கள், எதிர்பார்க்கப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடான 122 மில்லியன் டொலரினால் பூரணப்படுத்தப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது