உலகம்இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு by March 4, 2020March 4, 202032 Share0 (UTV|இத்தாலி) – கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.