(UTV|சீனா) – உலகம் முழுவதும் 3,200 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
சீனா மற்றும் தென் கொரியாவை அடுத்து மிக அதிகமாக இவ் வைரஸ் தொற்றினால் இத்தாலியில் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் 70 நாடுகளில் 90,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 90 சதவீதமானோர் சீனாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது