உள்நாடு

ரூமி முஹமட் இற்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹமட் இற்கு வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று(03) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

 கருத்தரங்குகளுக்கு தடை

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை