(UTV|கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
next post