உள்நாடுவணிகம்இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு by March 3, 202030 Share0 (UTV|கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகவே இதுவரையில் 25 ரூபாவாக இருந்த வரி 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.