உள்நாடுஇரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு by March 2, 202028 Share0 (UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளது.