உள்நாடுரஞ்சித் மத்துமபண்டார தே.ம.ச.கூட்டணியின் கீழ் தேர்தலுக்கு by March 2, 202031 Share0 (UTV|கொழும்பு) – மக்கள் கோரிக்கைக்கு அமைய சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் (சமகி ஜன பலவேகய) எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.