உள்நாடுபம்பலபிட்டியில் தீ பரவல் by February 28, 202028 Share0 (UTV|கொழும்பு)- பம்பலபிட்டி சந்திக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள நான்கு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.