உள்நாடுகளனி பல்கலைகழக சிசிரிவி விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல் by February 28, 2020February 28, 202031 Share0 (UTV|கொழும்பு)- களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பான வழக்கில் 4 பேரை மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.