விளையாட்டுதென்னாபிரிக்கா அணிக்கு இலகு வெற்றி by February 28, 2020February 28, 202034 Share0 (UTV|அவுஸ்திரேலியா) – தென்னாபிரிக்கா அணியானது 113 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. மகளிர் இருபதுக்கு 20 கிண்ண தொடரின் இன்றைய(28) போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.