உள்நாடுசட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம் by February 28, 202028 Share0 (UTV|கொழும்பு) – இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.