(UTV|கலிபோர்னியா) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பலியானோர் எண்ணிக்கை தொடர்பில் முகநூல் பக்கங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருவதாகவும் அது தொடர்பில் முகநூல் நிறுவனம் அவதானம் செலுத்துவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அவ்வாறான பதிவுகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.