விளையாட்டு

ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஓய்வு

(UTV|ரஷ்யா) – ஐந்து முறை கிரேண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.

மரியா ஷரபோவா 2004 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் விம்பிள்டன் பற்றம் பெற்றார்.

அத்துடன் 2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன், 2008 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஓபன் பட்டங்களையும் வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தீர்மானமிக்க டெஸ்ட் ஆரம்பமாகியது…

இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு

யுவராஜ் சிங் ஓய்வு முடிவை மீளப் பெறுகிறார்