விளையாட்டுமேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 ஓட்டங்கள் வெற்றி இலக்கு by February 26, 2020February 26, 202026 Share0 (UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 346 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.