உள்நாடு

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(26) உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்றைய வானிலை (Weather Update)

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

இஸ்ரேலியரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் – நிஹால் தல்துவ

editor