வணிகம்

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது

 (UTV|கொழும்பு) – கொவிட் 19 – வைரஸ் பரவும் அபாயத்தைத் தொடர்ந்து உலகின் பல பங்குச் சந்தைகளின் பங்குகள் தொடர்ந்தும் சரிவினை நோக்கி செல்கின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2700 ஐ தாண்டிவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உலக பொருளாதாரத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்த ஆண்டின் முதல் பாதி வரை தொடரும் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related posts

பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்

ASPI 7000 புள்ளிகளை கடந்தது