உள்நாடுஐ.தே.க பொது கூட்டணியில் இணைந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி [PHOTO] by February 26, 202031 Share0 (UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பொது கூட்டணியில் பாராளுமன்ற உறுபினர்களான மனோ கணேஷன், திகாம்பரம் , இராதகிருஷ்ணன் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களும் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்