உள்நாடுபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர் by February 26, 2020February 26, 202029 Share0 (UTV|கொழும்பு)- கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிசாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்.