உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 45 பேருக்கு  இடமாற்றம்

(UTV|கொழும்பு) – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 6 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் 45 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைய மேற்படி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அதிருப்தி வெளியிட்ட வியாபாரிகள்!

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் செவிப்புலன் பரிசோதனை

புதையல் தோண்டிய ஐவர் கைது