(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் கட்டத்தில் இருந்து 16 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
previous post
next post