(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையின் கீழ் இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் 22 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில், தென் கொரியா மற்றும் இத்தாலியில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பாக அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், இலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.