உள்நாடு

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான
பாகிஸ்தான்
உயரிஸ்தானிகர் முஹம்மட் சாத் கத்தக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாதுகாப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை வழங்க பாகிஸ்தானிய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக உயரிஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய படகுகள் யாழில் ஏலம்

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் குவியும் மீன்கள் – போட்டி போட்டு பிடிக்கும் மக்கள்

editor