புகைப்படங்கள்

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா விஜயம்

(UTV|இந்தியா )- அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று காலை இந்தியாவை சென்றடைந்துள்ளார்.

அகமதாபாத் விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார், மோதி வரவேற்றார்

ஆக்ராவில் டிரம்பை வரவேற்ற யோகி ஆதித்யநாத்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: இன்னும் சில நிமிடங்களில் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு - Live

Donald Trump India Visit LIVE: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: 'நமஸ்தே டிரம்ப்' மோதி கூறிய பெயர் காரணம்

Donald Trump India Visit LIVE:

Donald Trump India Visit LIVE: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: 'நமஸ்தே டிரம்ப்' மோதி கூறிய பெயர் காரணம்

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்ற மேடைக்கு வந்த டிரம்ப் மற்றும் மோதி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். இருநாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

Donald Trump India Visit LIVE: டிவிட்டரில் டிரெண்டான TrumpinIndia, GoBackTrump ஹாஷ்டேக் #TrumpinIndia

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு தொடங்கியது - Live

தாஜ்மஹால்

Image result for donald trump india tajmahal  visit

Image result for donald trump india tajmahal  visit

 

Related posts

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

இந்தியா – பங்களாதேஷை சூறையாடிய அம்பன் சூறாவளி