உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் மாதந்த அடிப்படை சம்பளத்தை 10,000 முதல் 12,500 அதிகரிக்கப்பட்டுள்ளதாக திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நாளாந்த சம்பளம் 400 ரூபாய் இருந்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கும் புலைமை பரிசில்!

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி