உள்நாடு

ஆறுமுகன் தொண்டமான் இன்று விடுதலை

(UTV|கொழும்பு) – 2002 ஆம் ஆண்டு காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட ஐந்து பேர் அந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்களாக கருதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கின் விசாரணைகள் நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

அரசாங்கம் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுகிறது – சஜித்.

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை