உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS |COLOMBO) – திருத்த வேலையின் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சில இடங்களுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 11 மணி தொடக்கம் 4 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோக சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு 10,11, மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகமே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளது.

இக்காலப்பகுதியில் கொழும்பு 13 பிரதேச பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவிற்கு விஐயம்!