உள்நாடு

எயார்பஸ் மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை – நாமல்

(UTV|கொழும்பு) – 2013 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளார்.

Related posts

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா

அதி அவதானமிக்க வலயங்களில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்