உள்நாடுபிரசன்ன ரணவீரவுக்கு உதவி பிரதம கொறடா பதவி by February 21, 2020February 21, 202024 Share0 (UTV|கொழும்பு) – ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர உதவி பிரதம கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்தார்.