புகைப்படங்கள்

மாத்தளை கோர விபத்து

(UTV|கொழும்பு) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

 

Related posts

பரவும் காட்டுத்தீயினால் விக்டோரியா கடற்கரையில் மக்கள் தஞ்சம்

இளவரசர் ஹரி – மேகன் சுதந்திரமாக உலாவரும் காட்சி

கொவிட் தடுப்பூசிகள் தாயகத்திற்கு