வணிகம்

UTVஇன் மகளிர் தின கொண்டாட்டம் – விற்பனைகூட முன்பதிவுகளுக்கு

(UTV|கொழும்பு) – மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி UTV இன் WOMEN’S DAY CELEBRATION 2020 நிகழ்வு ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளோம்.

இன் நிகழ்வு Arcade Independence square கொழும்பு -07 இல் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கான விற்பனைகூட முன்பதிவுகளுக்கு 0777 77 8154 தொடர்புக்கொள்ளுங்கள்.

Related posts

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி