உள்நாடு

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை, மார்ச் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த வழக்கை எதிர்வரும் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

SLFPயின் புதிய நியமனம்!