உள்நாடு

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

(UTV|திருகோணமலை ) – திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(19) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளை – ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

editor

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

editor